தற்போதைய செய்திகள்

மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

தந்தி டிவி

திருவாரூர் மாவட்டம் புலிவலம் அரசு மேல்நிலை பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 11 மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சிகிச்சை பெறும் மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் மாணவ மாணவிகளை சந்தித்து நலம் விசாரித்து அவர்களது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்