தற்போதைய செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்கள் - பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றம்

தந்தி டிவி
• முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை காண வந்த தொண்டர்களை பவுன்சர்கள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். • அதிமுக ஓபிஎஸ் அணியின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது. • அரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்த பவுன்சர்கள், கட்சித் தொண்டர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. • இதனால் ஏமாற்றம் அடைந்த பெண்கள், பவுன்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். • அப்போது, தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கூட்டத்துக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதை நிர்வாகி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே