தற்போதைய செய்திகள்

'மார்க் ஆண்டனி' படத்தின் அடுத்த கட்ட பணியை தொடங்கிய விஷால்.. வெளியான மாஸ் வீடியோ..!

தந்தி டிவி

மார்க் ஆண்டனி' படத்தின் அடுத்த கட்ட பணியை தொடங்கிய விஷால்.. வெளியான மாஸ் வீடியோ..!

'மார்க் ஆண்டனி' படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஷால் டப்பிங் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்