தற்போதைய செய்திகள்

"விஜயகாந்திற்கு கட்டாயம் அந்த மண்ணில் பாராட்டு விழா நடக்கும்" நடிகர் விஷால் சொன்ன விஷயம் | Vishal

தந்தி டிவி
• புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் விஜயகாந்திற்கு கட்டாயம் பாராட்டு விழா நடைபெறும் என விஷால் உறுதி அளித்துள்ளார். • சென்னை சைதாபேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டு தந்தவர் விஜயகாந்த் என புகழாரம் சூட்டினார். • நிச்சயம் நடிகர் சங்கம் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பு, அதே மண்ணில், விஜயகாந்த்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என உறுதி அளித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்