தற்போதைய செய்திகள்

3 மாடி கட்டிடம் இடிந்ததில் 3 பேர் பலி... வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மூன்று மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் சிக்கி வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு விசாகப்பட்டினம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை