தற்போதைய செய்திகள்

கோயில் விழாவுக்கு வந்த யானை திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தந்தி டிவி

விருதுநகரில் கோயில் விழாவுக்கு வந்த யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சையளித்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள ராமர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட யானை, லாரியிலேயே மயங்கி விழுந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் விரைந்து சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்