தற்போதைய செய்திகள்

"என்னையும் கூப்பிடுவிங்கனு நம்புறேன்.." மேடையில் கேட்காமல் கேட்ட மத்திய அமைச்சர் - உடனே முதல்வர் கொடுத்த ரியாக்சன்

தந்தி டிவி
• விருதுநகர் மாவட்டத்தில் அமையவுள்ள பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா அமைப்பதற்கான தொடக்க விழா சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. • இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். • விழாவில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது. • நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், இந்த திட்டத்தை தமிழகத்திற்கு கொடுத்த பிரதமர் மோடிக்கும், திட்டத்தை செயல்படுத்த உள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார். • தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அடிக்கல் நாட்டு விழாவுக்கு, தானும், பிரதமர் மோடியும் அழைக்கப்படுவோம் என எதிர்பார்ப்பதாக கூறினார். • அப்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை தரிசிக்க ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்