தற்போதைய செய்திகள்

"சிப்ஸ் பாக்கெட் சாப்பிடுவதற்குள் ஆஸி. கதையை முடித்த ஜடேஜா" - ஷேவாக் கிண்டல் ட்வீட்

தந்தி டிவி

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஜடேஜா, அஷ்வின், அக்சர் படேல் ஆகியோரை முன்னாள் இந்திய வீரர் ஷேவாக் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், டெல்லி டெஸ்டில் அஷ்வின் தனது சுழற்பந்து வீச்சில் தனித்துவமான திறமையை காட்டியதாகவும், அக்சர் படேல் தனது பேட்டிங் மூலம் கடுமையாக போராடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரவீந்திர ஜடேஜா, சிப்ஸ் பாக்கெட்டை உடைத்து சாப்பிடுவதற்குள் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை முடித்து விட்டதாகவும் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

BREAKING || ஒவ்வொரு தலைவர்களுடனும் தனித்தனியாக நடந்த மீட்டிங்

Whatsapp | Meta | Notice | வாட்ஸ்ஆப்-க்கு தேதி குறித்த மத்திய அரசு

TVK alliance | CM Vijay | ""புதிய கூட்டணி பெயர்..." - கூட்டத்தில் சொன்ன CM விஜய்

BREAKING || "பெரும் சிக்கலில் திமுக... தவெகவுக்கு இனிதான் சவால்"-கணிக்கும் அரசியல் விமர்சகர் நாகராஜ்

BREAKING || "இதை மாற்ற வேண்டும்" - பிரதமருக்கு CM விஜய் முக்கிய கடிதம்