தற்போதைய செய்திகள்

சதம் விளாசிய விராட் கோலி வெறித்தனமான ரிப்ளை கொடுத்த மனைவி..-உற்சாகத்தில் ரசிகர்கள்..

தந்தி டிவி

ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதரபாத் உடனான போட்டியில் சதம் விளாசிய பெங்களூரு வீரர் விராட் கோலி, போட்டி முடிந்த பிறகு தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். கோலியின் சதத்தைப் பாராட்டி இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா சர்மா, what an innings என ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்