தற்போதைய செய்திகள்

தல வழியில் கிங்! அப்படியே அவரை போலே..

தந்தி டிவி

ஹைதராபாத் வீரர்கள் தங்களின் பேட் மற்றும் ஹெல்மெட்டில் விராட் கோலியிடம் ஆட்டோகிராஃப் வாங்கினர். நேற்றையப் போட்டி முடிந்த பிறகு ஹைதராபாத் அணியின் இளம் வீரர்கள் கோலியுடன் கலந்துரையாடினர். அப்போது கோலி அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கோலியிடம் பேட், ஜெர்சி மற்றும் ஹெல்மெட்டில் வீரர்கள் ஆட்டோகிராஃப் பெற்றுக்கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்