தற்போதைய செய்திகள்

வேங்கை வாழ்ந்த காட்டிலே...சச்சினை சந்தித்த கோலி ..இணையத்தை அதிர விட்ட புகைப்படம்

தந்தி டிவி

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் பெங்களூரு வீரர் விராட் கோலி மகிழ்ச்சியாக கலந்துரையாடி உள்ளார். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இதற்காக பெங்களூரு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது சச்சினை சந்தித்து கோலி பேசினார். இருவரும் மகிழ்ச்சியாக கலந்துரையாடிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, இந்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள பெங்களூரு அணி, ஒரே புகைப்படத்தில் 59 ஆயிரத்து 679 சர்வதேச ரன்கள், 175 சதங்கள், மில்லியன் நினைவுகள் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது. 

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்