தற்போதைய செய்திகள்

வட மாநிலத்தவர் பற்றி பொய் வீடியோ... பீகார் தொழிலாளியை தொக்காக தூக்கிய தமிழக போலீஸ்

தந்தி டிவி
• வட மாநிலத்தவர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் குமார் என்பவரை, பீகாரில் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். • பீகார் மாநிலம் ஹெஹெர்கா ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்து வரும் பிரசாந்த் குமார் என்பவர், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, இணையத்தில் பொய்யான வீடியோ பதிவிட்டார். • தமிழகத்தில் பதட்டத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தமிழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • இது வரை 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பீகாரில் கைது செய்யப்பட்ட பிரசாந்த்குமாரிடம் தமிழக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..