தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் உக்கிரமடையும் வன்முறை...! - கோரிக்கை விடுத்த மேரி கோம்

தந்தி டிவி

மணிப்பூர் வன்முறை சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றிரவு முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலைமை மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வன்முறையில் சிலர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள மேரி கோம், விரைவில் நிலைமை சீரடைய வேண்டுமென்றும் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்