தற்போதைய செய்திகள்

மே தின பேரணியில் வன்முறை - தொழிலாளர்கள் மீது காவல்துறை தாக்குதல்

தந்தி டிவி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் ஓய்வூதிய வயதை அதிகரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. மே தினத்தையொட்டி, அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ​​பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் நூற்றுக்கணக்கான கறுப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்