தற்போதைய செய்திகள்

தமிழை தொடர்ந்து மலையாளத்தில் வில்லனாக வினய்... மம்முட்டியின் 'கிறிஸ்டோபர்' படத்தில் ஒப்பந்தம்

தந்தி டிவி

மம்முட்டி நடிக்கும் கிறிஸ்டோபர் படத்தில் வினய் ராய் வில்லனாக நடிக்கிறார். மலையாளத்தில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் மம்முட்டி அடுத்ததாக உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சீத்தாராம் திருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வினய் ராய் வில்லனாக நடிப்பதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. டாக்டர், எதற்கும் துணிந்தவன் படங்களில் வில்லனாக மிரட்டிய வினய், கிறிஸ்டோபர் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்