தற்போதைய செய்திகள்

தலைக்கேறிய போதையால் தாறுமாறாக லாரியை ஓட்டிய ஓட்டுநர்... ஓடும் லாரியில் தொற்றிக் கொண்டு சென்ற இளைஞர் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே லாரி ஓட்டுநர் குடிபோதையில் தாறுமாறாக லாரி ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியது. • புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரியை அதன் ஓட்டுநர் குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். • இதைப் பார்த்த அப்பகுதியினர் லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் விரட்டிச் சென்று கூறியுள்ளனர். • மேலும், இளைஞர் ஒருவர் ஓடும் லாரி மீது தொற்றிக் கொண்டு லாரியை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். • இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்தனர். • இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்