தற்போதைய செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண்ணும் பசுமாடும் துடிதுடித்து பலி.. மின்கம்பியை பிடித்தவாரே இறந்து போன சோகம்

தந்தி டிவி
• செஞ்சி அருகே வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து பெண் உயிரிழப்பு. • மேய்ச்சலுக்காக அந்த பெண் ஓட்டிச்சென்ற பசுமாடும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. • கடந்த 5 நாட்களாக மின் கம்பி அறுந்துகிடப்பதாக கப்பை கிராமமக்கள் குற்றச்சாட்டு. • மக்கள் தகவல் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் மெத்தனமாக செயல்பட்டார்களா?.. • அறுந்து விழுந்த மின்கம்பி அகற்றப்படாததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை