தற்போதைய செய்திகள்

ஒழுங்கீனமாக நடந்தாக ஏட்டம்மா பணியிட மாற்றம் - அதிரடி நடவடிக்கை எடுத்த விழுப்புரம் டி.ஐ.ஜி

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில், பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட புகாரில், பெண் தலைமைக்காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சின்னசேலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர் சுதா, பணியின்போது உரிய சீருடை இல்லாமலும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் வந்தன. இதன்பேரில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்திற்கு பணியி​ட​ மாற்றம் செய்யப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்