தற்போதைய செய்திகள்

இது என்னய்யா புதுசா இருக்கு!... 325 நாடுகளின் நீரை குளத்தில் கலக்கும் நிகழ்ச்சி... ஆரோவில் ஆனந்த குளியல்

தந்தி டிவி
• ஆரோவில் பகுதியில் நடைபெற்ற தண்ணீர் திருவிழாவில், 325 நாடுகளின் நீர் சுற்றுவட்டார குளங்களில் கலக்கப்பட்டது. • விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில், தண்ணீர் விழிப்புணர்வு குறித்த திருவிழா நடைபெற்றது. • கிராமங்களில் உள்ள குளத்தை பாதுகாப்பது, இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை வாழ்வியல் முறைகளை ஊக்குவிப்பது குறித்து, 'வாட்டர் மேட்டர்ஸ் மேளா' என்ற 5 நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. • இதில் 325 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர், நிகழ்ச்சி நடக்கும் குளக்கரையில் இருந்த பிரத்யேக பானையில் ஊற்றப்பட்டு, பின்பு அப்பகுதியை சுற்றியுள்ள குளங்களில் ஊற்றப்பட்டது. • இந்நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட நிலையில், அவர்களது குழந்தைகள் குளத்தில் குதித்து விளையாடி மகிழ்ந்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்