தற்போதைய செய்திகள்

ஆதீன நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு , தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் - நெல்லையில் பரபரப்பு...

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திருவாடுதுறை ஆதினத்திற்கு உட்பட்ட இடங்களை கையகப்படுத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

ராதாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலத்தை கிராம மக்கள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நிலங்களை காலி செய்ய ஆதீன நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது. மேலும், ஆதினம் சார்பில் அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த முயற்சித்த நிலையில், தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்