தற்போதைய செய்திகள்

குப்பைக் கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு..காலில் விழுந்தும், தலையில் அடித்துக் கொண்டும் கதறல்

தந்தி டிவி

திருவண்ணாமலை அருகே குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் ஊராட்சி மன்ற தலைவரின் காலில் விழுந்து கிராம மக்கள் கதறி அழுதனர். தேவனந்தல் கிராமத்தில் குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு பகுதியில் உள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேவனந்தல் அருகே குப்பைக் கிடங்கு அமைக்க கூடாது என கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஊராட்சி மன்றத் தலைவர் கலைவாணி முனுசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவருடைய காலில் விழுந்தும், தலையில் அடித்துக் கொண்டும் கதறி அழுது பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Breaking | Chennai Local Train | Tambaram | Beach Station | சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து

BREAKING || குன்னூர் - மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டுமானம் நிறுத்தம்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி

Engineering Counselling | பொறியியல் தரவரிசை பட்டியல்.. வெளியானது முக்கிய அறிவிப்பு

BREAKING || "இனி வாரத்தில் இரு நாட்கள்..." - தமிழகம் முழுவதும் பறந்த உத்தரவு

Rajanikanth | "தலைவர் 173" - நாளை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்