தற்போதைய செய்திகள்

வெளியானது விக்ரம்..ஆடி பாடி ரசிகர்கள் கொண்டாட்டம்

வெளியானது விக்ரம்..ஆடி பாடி ரசிகர்கள் கொண்டாட்டம்

தந்தி டிவி

வெளியானது விக்ரம்..ஆடி பாடி ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ளது. பட வெளியீட்டை ஒட்டி பல்வேறு திரையரங்களிலும் நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கோயம்பேட்டிலுள்ள திரையரங்கில் நள்ளிரவு முதலே கூடிய ரசிகர்கள், ஆடிப் பாடி, வாண வேடிக்கையுடன் படம் வெளியாவதை கொண்டாடினர். கைதி படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பார்க்குமாறு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்