தற்போதைய செய்திகள்

சிறை கைதிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நடிகர் விஜய் சேதுபதி

தந்தி டிவி
• மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி 1000 நூல்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். • சிறை கைதிகளின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக, மதுரை மத்திய சிறையில் 'சிறை நூலகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. • ஒருலட்சம் புத்தகங்களை நன்கொடையாக பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், மதுரை உசிலம்பட்டியில் படப்பிடிப்பிற்காக வந்திருந்த விஜய் சேதுபதி, திட்டம் குறித்து அறிந்து ஆயிரம் புத்தகங்களை சிறைத்துறையின் துணைத் தலைவர் பழனியிடம் நேரடியாக வழங்கினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி