தற்போதைய செய்திகள்

படப்பிடிப்பின் போது மீண்டும் ரசிகர்களை சந்தித்து கையசைத்த விஜய்

தந்தி டிவி

நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களை சந்தித்த புதியதோர் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வாரிசு திரைப்படத்தின் காட்சிகள் சென்னை எண்ணூர் கத்திவாக்கம் ETPS குடியிருப்பில் படமாக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும இரவு நேரங்களில் சூட்டிங் நடைபெறுவதால், விஜயை காண கடந்த சில தினங்களாக ரசிகர்கள் அப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் படப்பிடிப்பிற்கு வந்த நடிகர் விஜய், மீண்டும் ரசிகர்களை சந்தித்து கையசைத்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். அப்போது, அவரை கண்ட ரசிகர்கள் பயங்கர சத்தங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்