தற்போதைய செய்திகள்

பாடலாசிரியர் விவேக்கிற்கு முத்தம் கொடுத்த விஜய்..

தந்தி டிவி

பாடலாசிரியர் விவேக், விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சர்கார், பிகில், பீஸ்ட், வாரிசு என விஜய்யின் பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதி ஹிட் கொடுத்தவர் பாடலாசிரியர் விவேக்.

இந்நிலையில், விஜய் முத்தம் கொடுக்கும் படத்தை பகிர்ந்துள்ள விவேக், சில பந்தங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை என்றும், ஒரு பெரிய சகோதரனை போல என்னை நேசித்தீர்கள் என்றும் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.

வாழ்நாள் முழுவதும் உன்னை நேசிக்கிறேன் தளபதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை