தற்போதைய செய்திகள்

"விஜய்யும் அஜித்தும் குடும்பத்துடன் ஒன்றாக சுற்றுலா செல்ல போகிறார்கள்" - சீக்ரெட் உடைத்த கங்கை அமரன்

தந்தி டிவி

விஜய், அஜித் இருவரும் ஒன்றாக இணைந்து குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா செல்ல உள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய், அஜித் நட்புடன் இருப்பதாக குறிப்பிட்டார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்