தற்போதைய செய்திகள்

ஏ.கே. 62 விக்னேஷ் சிவன் இயக்குகிறாரா? இல்லையா?

தந்தி டிவி
• இயக்குநர் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
• அஜித்குமாரின் 62வது படத்தை முதல் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு சரியாக ஓராண்டு கடந்துள்ளது.
• இந்த நிலையில், அவர் படத்தை விட்டு விலகியதாக தகவல் பரவி வரும் நிலையில், "கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்குறதும்" என தான் எழுதிய பாடலின் வரிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
• இதனை ஏ.கே. 62 படத்துடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை