தற்போதைய செய்திகள்

'AK 62' பெயரை நீக்கிய விக்னேஷ் சிவன்.. இருக்கா..? இல்லையா..? குழம்பும் ரசிகர்கள் | Ajith | Wikki

தந்தி டிவி

ஏகே 62 என்ற பெயரை தனது ட்விட்டர் பயோவில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது... நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விக்னேஷ் சிவன் ஏகே 62வில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தனது ட்விட்டர் பயோவில் இருந்து ஏகே 62 என்ற பெயரை விக்னேஷ் சிவன் நீக்கியுள்ளது சர்ச்சையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது