தற்போதைய செய்திகள்

"உலகின் சிறந்த தாய் நீ"..நயனுக்கு அன்னையர் தின வாழ்த்து விக்கி

தந்தி டிவி

அன்னையர் தினத்தையொட்டி இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா உள்ள புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் நெகிழ்ந்துள்ளார். ஒரு தாயாக முதன்முறையாக அன்னையர் தினம் கொண்டாடும் நயன் தாரா, உலகின் சிறந்த தாய் என மகிழ்ந்துள்ளார். குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து எங்களது கனவு நனவானதாக நெகிழ்ந்த விக்னேஷ் சிவன், உலகின் அனைத்து நன்மைகளும் தங்களது குழந்தைகளை ஆசிர்வதிப்பதாக மகிழ்ந்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்