தற்போதைய செய்திகள்

வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது 'விடுதலை-1'

தந்தி டிவி
• வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. • இளையராஜா இசையில், கதையின் நாயகனாக சூரி, வாத்தியாராக விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. • அண்மையில் முதல் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், எதிர்பார்த்தபடி வரும் 31ஆம் தேதி படம் தியேட்டர்களில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

BREAKING || "அமமுக கூண்டோடு கலைப்பு" - ராம்நாட்டில் பரபரப்பு அறிவிப்பு

BREAKING || முதல்வரின் பாதுகப்பு வளையம் மீறப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் - வெளியான பரபரப்பு வீடியோ

Thirumavalavan | CM Vijay | CM விஜய், திருமா சந்திப்பு முடிந்த கையோடு விசிகவிலிருந்து கடும் கண்டனம்

BREAKING | CPM | TVK | CM VIJAY | "ஏற்புடையதல்ல.." - சிபிஎம் கடும் கண்டனம்

CM Vijay || "தவெகவுக்கு ஆதரவளிக்கும் முக்கிய புள்ளிகள்"- நாளை என்ன நடக்கும்?