தற்போதைய செய்திகள்

'A' சான்றிதழ் பெற்ற விடுதலை-க்கு மகன் உடன் வந்து வாக்குவாதம் செய்த பெண் மீது பாய்ந்தது வழக்கு

தந்தி டிவி
• 'ஏ' சான்று வழங்கப்பட்ட விடுதலை படத்தை பார்க்க குழந்தையை அழைத்து சென்ற விவகாரம் • திரையரங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு • விருகம்பாக்கம் திரையரங்கு மேனஜர் அளித்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு • பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்