தற்போதைய செய்திகள்

இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற வெற்றிமாறன்

தந்தி டிவி
• இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் இயக்குநர் வெற்றிமாறன். • நடிகர் சூரி நடிப்பிலும் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்திலும் உருவான படம் 'விடுதலை'. • இந்த படம் நேற்று முன் தினம் திரையங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. • இந்நிலையில், படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவை இயக்குநரும், தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்