தற்போதைய செய்திகள்

“உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...“ - உயிரை விடும் முன் மனைவிக்கு வீடியோ - உடலை பார்த்து கதறிய மனைவி

தந்தி டிவி

சங்கரன்கோவிலில் டாஸ்மாக் ஊழியர், வீடியோ பதிவு செய்து விட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் ஊழியராக பணியாற்றி வந்தவர் பெருமாள். பெருமாளுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பெருமாள் குடியால் தனது மனைவியை தான் சங்கடப்படுத்திவிட்டதாக வீடியோவில் பதிவு செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்