தற்போதைய செய்திகள்

சிலம்பரசனின் 'நீ சிங்கம் தான்' பாடலின் வீடியோ வெளியீடு

தந்தி டிவி

சிலம்பரசனின் பத்து தல படத்தின் நீ சிங்கம் தான் பாடலின் வீடியோ வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 30ஆம் தேதி வெளியான பத்து தல படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், விவேக் எழுத்தில் உருவான நீ சிங்கம் தானே பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

'நீ சிங்கம் தான்' பாடலின் வீடியோ வெளியீடு

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு