தற்போதைய செய்திகள்

அப்டேட் மேல அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்... வடசென்னை 2... விஜயுடன் அடுத்த

தந்தி டிவி

சூர்யாவிடம் உள்ள காளையை SCAN செய்து, அதே அளவில் லண்டனில் ரோபோ தயாராகி வருவதாகவும், அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், செய்தியாளர் சந்திப்பில் வெற்றிமாறன் கூறியுள்ளார். விடுதலை 2 படத்திற்கு பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்கும் என கூறிய அவர், வட சென்னை 2 நிச்சயமாக உருவாகும் என உறுதியளித்தார். மேலும், விஜயும் தானும் பல நாட்களாக பேசி வருவதாகவும், தன்னுடன் பணியாற்ற விஜய் தயாராக இருக்கிறார் என்றும் கூறிய வெற்றிமாறன், தனது மற்ற பட வேலைகள் முடிந்தபின் விஜய்க்கு கதை சொல்ல உள்ளதாக தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்