தற்போதைய செய்திகள்

சசிகுமாருக்கு சுவாரஸ்ய பரிசளித்த வெங்கட்பிரபு - 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படக்குழுவின் பரிசு

தந்தி டிவி

சுப்ரமணியபுரம் படத்தை நினைவுக்கூர்ந்து நண்பன் ஒருவன் வந்த பிறகு படக்குழுவினர் சிறப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளனர். சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 4ஆம் தேதி மீண்டும் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், நண்பர்களை மையப்படுத்திய இந்த படத்தை கொண்டாடும் விதமாக, அந்த படத்தின் பிரபல போஸ்டரில் வருவது போன்று நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் நடிகர்கள் புகைப்படம் எடுத்து அதன் போஸ்டரை பகிர்ந்துள்ளனர். இதனை பகிர்ந்த இயக்குநர் சசிகுமார், வெங்கட்பிரபுவின் பரிசுக்கு நன்றி என மகிழ்ந்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்