தற்போதைய செய்திகள்

மணிப்பூர் வீடியோ குறித்து வெங்கையா நாயுடு இப்படி சொல்லிட்டாரே

தந்தி டிவி

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ராயலா குழுமத்தின் 75 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராயலா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குடியரசுத் தலைவர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் அரசியல் பேசக்கூடாது என கூறினார். மத்திய மாநில அரசுகள் இணைந்து விரைவில் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்