தற்போதைய செய்திகள்

குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - மாவட்ட எஸ்.பி.க்கு பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி
• வேங்கைவயல் சம்பவத்தில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. • புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூகத்தினர் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. • இந்நிலையில், இளமுருகு முத்து என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி.க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

``தேமுதிகவுக்கு மட்டும் எப்படி அதிக சீட் தர முடியுது..’’ - ஓபனாகவே கேட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்