தற்போதைய செய்திகள்

#JUSTIN || வேங்கைவயல் விவகாரம் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தந்தி டிவி
• வேங்கைவயல் விவகாரத்தில் நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் • தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு • வேங்கைவயல் கிராம குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் • வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ராஜ்கமல் என்பவர் வழக்கு • உயர் நீதிமன்றம் நியமித்த நீதிபதி ஆணையம், இரு முறை நேரடியாக வேங்கைவயல் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் - அரசு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்