தற்போதைய செய்திகள்

ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில் வேலூர் கோட்டை அகழியில் பெண் சடலம்!

தந்தி டிவி
• வேலூர் கோட்டையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. • வேலூர் கோட்டை அகழியில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக வந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டனர். • 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் என தெரியவந்த நிலையில் அவர் யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது. • கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோட்டை பகுதியில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான நிலையில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. • இந்த சூழலில் அங்கு பெண் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை