தற்போதைய செய்திகள்

வேலூரில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த வடமாநில இளைஞர் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி
• வேலூர் காட்பாடி அருகே மது போதையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த வடமாநில இளைஞரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். • அக்கிரெட்டி புதூரில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் அந்த இளைஞரை, கிராம மக்கள் கட்டிப்போட்டு விட்டு, காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்