தற்போதைய செய்திகள்

#BREAKING || வேலூர் ஹிஜாப் விவகாரம் - கைதான 6 பேருக்கு நீதிமன்ற காவல்.. வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

வேலூர் ஹிஜாப் விவகாரம் - கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு, 15 நாள் நீதிமன்ற காவல், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு/17 வயது சிறாரை தவிர்த்து, 6 பேர் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவல் விதிப்பு, 17 வயது சிறார் மட்டும் வேலூர் இளஞ்சிறார் நீதிமன்ற நீதி குழும நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டார், நீதிமன்ற காவலையடுத்து 6 பேரும், வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்