தற்போதைய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்.. வெளியான வீடியோ.. வேலூர் கோட்டையில் போலீசார் அதிரடி - ஜோடியாக செல்வோருக்கு எச்சரிக்கை

தந்தி டிவி
• ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து, வேலூர் கோட்டையில் காவல்துறை தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். • வேலூர் கோட்டைக்கு வந்த இசுலாமிய பெண்களின் ஹிஜாப்பை அகற்ற வற்புறுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட,17 வயதான சிறார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். • இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக வேலூர் கோட்டையில் காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். • கோட்டைக்கு வருபவர்களை கண்காணிக்கும் விதமாக கோட்டையின் நுழைவாயிலில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. • முக்கியமாக கோட்டைக்கு ஜோடியாக வருபவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து, அவர்களை சோதித்த பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். • ஜோடிகளாக வருபவர்களிடம் மறைவான இடங்களுக்கு செல்லாமல் பாதுகாப்பான இடங்களில் இருந்து, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என போலீசார் அறிவுரை கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்