தற்போதைய செய்திகள்

"எம்எல்ஏவே என் வண்டியை பிடிக்கச் சொன்னவர்தான்".."அதன் அதிகாரிகள் எல்லாத்தையும் சொல்லிடறாங்க.." - மணல் கடத்தல் - கவுன்சிலர் ஓபன் டாக்

தந்தி டிவி
• மணல் கடத்தலுக்கு அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன்பக்கம் வலுவாக இருக்கிறார்கள் என்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. • வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருக்கும் மகாலிங்கம் என்பவர், மண், மணல், ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. • இவருடைய வாகனங்கள் பலமுறை பறிமுதல் செய்யப்பட்ட போதிலும், அதிகமான பணம் கொடுப்பதால் அதிகாரிகள் தன் பக்கம் வலுவாக இருப்பதாக கூறியுள்ளார். • இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்