• குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
• உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கோலாகலம்
• ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு கீர்த்தனைகள் பாடியபடி பவனி
• தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி