தற்போதைய செய்திகள்

தியேட்டரில் 'வாரிசு' திரையிட தாமதம்... உரசிக்கொண்ட விஜய், அஜித் ரசிகர்கள்.. சற்று நேரத்தில் தொற்றிய பரபரப்பு

தந்தி டிவி

தர்மபுரி அருகே வாரிசு திரைப்படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்றில் வாரிசு திரைப்படம் திரையிட தயார் நிலையில் இருந்தது.

இதனிடையே திரையரங்க நிர்வாகத்திற்கும், ரசிகர் மன்றத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், காலை 7 மணிக்கு மேல் ஆகியும் வாரிசு திரைப்படம் திரையிடப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது. இதனால், ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்