தற்போதைய செய்திகள்

வாரிசு, துணிவு திரையிடாததால் ஆத்திரம் - டிக்கெட் எடுத்த பணத்தை திரும்ப தர உத்தரவு

தந்தி டிவி

    சென் னை அயனாவரத்தில் டிக்கெட் விநியோகம் செய்து விட்டு வாரிசு மற்றும் துணிவு படத்தை திரையிடாததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோபி கிருஷ்ணா திரையரங்கில் வாரிsu மற்றும் துணிவு படங்களை திரையிடாததால் டிக்கெட் எடுத்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திரையரங்கை முற்றுகையிட்ட அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீசார் விரைந்தனர்.

ரசிகர்களை சமாதானம் செய்த போலீசார், திரையரங்கு நிர்வாகத்திடம் டிக்கெட் எடுத்த பணத்தை திரும்ப செலுத்த அறிவுறுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், இரண்டு படங்களையும் குறிப்பிட்ட பணத்தை செலுத்தி வாங்க திரையரங்கு நிர்வாகம் தவறியதால், குழப்பம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்