தற்போதைய செய்திகள்

VAO கொலை வழக்கு - 2 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

தந்தி டிவி

முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் /தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு/கொலையாளிகள் மாரிமுத்து, ராமசுப்பு ஆகிய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது /மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த முறப்பநாடு விஏஓ லூர்து ஏப்.25ல் கொல்லப்பட்டார்/

Raid அடுத்தகட்டம் சென்ற வீரமணி வழக்கு - ஜெம் கிராணைட்ஸ் ஆபீஸுக்குள் வந்த CCB.. அதிரவிடும் ரெய்டு

Gem Veeramani Issue| அம்பலமானது.. பொலிட்டிக்கல் த்ரில்லராக மாறிய `ஜெம்’ வீரமணி விவகாரம்

Chennai EB Fire | மின்சார கம்பியில் தீ - அணைக்க முயன்ற இளைஞர் பலி

JanaNayagan | CM Vijay | குண்டாஸ் ரத்து.. ஜனநாயகன் விவகாரத்தில் திடீர் திருப்பம்

Election Commission| தேர்தல் ஆணையம் உள்ளேயே வெடித்ததா பஞ்சாயத்து?