தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு திட்டத்தை அறிவித்து, பணிகளை முடுக்கியுள்ளார். அதனை விவரிக்கிறது இந்த தொகுப்பு...