தற்போதைய செய்திகள்

சென்னை To கோவை... மின்னல் வேகத்தில் பறந்த "வந்தே பாரத்" ரயில்

தந்தி டிவி
• சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் துவங்கியது. • வரும் 8ம் தேதி பிரதமர் மோடி கோவை சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். • இந்நிலையில், வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் சென்னையிலிருந்து கோவைக்கு காலை 5.40 மணிக்கு துவங்கி 11.30 மணிக்கு நிறைவடையும் எனவும், அதேபோல 12 மணிக்கு புறப்பட்டு மீண்டும் சென்னைக்கு திரும்ப உள்ளதாகவும் தொடர்ந்து தினசரி வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் ரயில்வே துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை